ind vs pak

img

உலகக் கோப்பை 2019 : பாகிஸ்தான் அணியை 89 ரன்களில் வீழ்த்தியது இந்தியா அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தனது மூன்றாம் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம், உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா தற்போது 7-வது முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.